தன் தோழியின் கணவரை இரண்டாம் திருமணம் செய்யும் ஹன்சிகா!

22 6364879ea93bb
22 6364879ea93bb

ஹன்சிகா தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதை தொடர்ந்து இவர் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படம் இவருக்கு மிகப்பெரிய திருப்பத்தை தந்தது.

அதோடு சிம்புவோடு காதல், பின் பிரேக் அப் என ஹன்சிகாவின் தனிப்பட்ட வாழ்க்கையைப் போலவே சினிமா வாழ்க்கையும் பாதிக்க ஆரம்பித்தது.

தன் தோழியின் கணவரை இரண்டாம் திருமணம் செய்யும் ஹன்சிகா..அதிர்ச்சி தகவல் | Hansika Marriage Issue

இந்நிலையில் ஹன்சிகா தற்போது சுஹேல் என்ற தொழிலதிபரை திருமணம் செய்யவுள்ளார்.

இந்த சுஹேல் யார் தெரியுமா..ஹன்சிகாவின் தோழியின் கணவராம். அந்த திருமணத்திற்கு ஹன்சிகாவும் சென்றுள்ளார்.

இதன் மூலம் ஹன்சிகாவை சுஹேல் இரண்டாம் திருமணம் செய்கிறார் என்று தெரிவதாக இணையத்தில் ரசிகர்கள் பேசி வருகின்றனர்.