பிரபல இயக்குநர் படத்தில் ஹீரோவாக நடிக்கும் வடிவேல்

1578561806 6402

தமிழ் சினிமாவில் காமெடி காட்சிகளில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் நடிகர் வடிவேலு. அவர் சில ஆண்டுகளாக படத்தில் நடிக்கவில்லை என்றாலும்கூட அவர் நடித்த படங்களில் அவரது முக பாவங்களை வைத்து மீம்ஸ்கள் நெட்டிசன்களால் உருவாக்கப்பட்டு வருகிறது.

கொரொனா காலம் முடிந்ததும் பிரபல இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவகள் வெளியாகிறது.

சுராஜ் கத்திச் சண்டை இயக்கியவர் ஆவார்