நடிகை குஷ்பு செய்த செயல் -ஆச்சரியத்தில் ரசிகர்கள்

kushboo
kushboo

நடிகை குஷ்பு 90களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர்.

அப்போது இருந்த அணைத்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார், மேலும் இவருக்கு பெரிய ரசிகர்கள் இருந்தனர்.

மேலும் தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த வகையில் தற்போது தான் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை பதிவிட்டு ஆச்சார்யா படுத்தியுள்ளார்.

மேலும் மிகவும் கடினமான யோகா ஆசனங்களை இந்த வயதிலும் அருமையாக செய்துள்ள புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.