நம்ம மாதவன் முதன்முதலாக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

201811011240212659 Madhavan DirectorBecomes SECVPF 1
201811011240212659 Madhavan DirectorBecomes SECVPF 1

சினிமா துறையில் அனைவராலும் நன்கு அறியப்பட்ட நடிகர் மாதவன் சினிமா துறைக்கு வருவதற்கு முன்னர் மாடலிங் துறையில் கலக்கி வந்த வந்திருந்தார் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.

மாடலிங்துறையில் கலக்கி வந்த மாதவன் முதன்முதலாக நடித்த விளம்பரம் சாண்டல் வுட் டால்க்.

இதில் முதலில் நடிக்க இருந்தவருக்கு அந்த நேரம் வர முடியாத சூழல் வரவே மாதவனுக்கு இந்த விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. விளம்பரத்தில் நடித்ததற்காக மாதவனுக்கு கிடைத்த முதல் சம்பளம் ரூ. 60000 மாம். இதனை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.