ஒரு பெண்ணுக்கு என நிறைய விஷயங்கள் பேசும் புகைப்படம் வெளியிட்டிருக்கும் இந்திரஜா!

பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கர் மகள் என்ற அடையாளத்துடன் விஜயின் பிகில் படத்தில் நடித்த இந்திரஜா தனது உடல் எடை குறைப்பது, சில புகைப்படங்கள் எடுப்பது என செயற்படுகிறார்.

அண்மையில் அவர் எடுத்த ஒரு புகைப்படம் மக்களிடம் வைரலாக பேசப்படுகிறது. பெண்களை நாசமாக்கும் வேலைகள் கடந்த சில வருடங்களாக அதிகம் நடக்கிறது.

அதைப்பற்றி பேசும் வகையில் அவர் ஒரு புகைப்படம் எடுத்திருக்கிறார். சுயம் என்பது ஒருமை ஆனால் ஒரு பெண்ணுக்கு என நிறைய விஷயங்கள் பேசியுள்ளார்.