புத்தம் புதுக் காலை திரைபடத்தின் டிரெய்லர் வெளியானது !

maxresdefault 1
maxresdefault 1

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள புத்தம் புதுக் காலை திரைபடத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

கெளதம் மேனன், சுதா கொங்கரா, கார்த்திக் சுப்புராஜ், ராஜீவ் மேனன், சுஹாசினி மணி ரத்னம் என தமிழ் சினிமாவின் ஐந்து இயக்குநர்கள் ஒன்று சேர்ந்து இந்த திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர்.

ஐந்து கதைகள் கொண்ட இந்தப் படம் ஒக்டோபர் 16 அன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. கொரோனா காலத்தில் நடைபெறும் இக்கதைகள் சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளன.