பிக்பாஸ் 4ன் தொகுப்பாளர் மாற்றம் – புதிய தொகுப்பாளராக முன்னணி நடிகை!

சென்ற வாரம் மிகவும் சிறப்பாக பிக்பாஸ் சீசன் 4 தமிழில் கமல் ஹாசனின் முன்னிலையில் துவங்கியது. இதில் கமல் ஹாசனின் தொகுத்து வழங்கும் விதம் அனைவருக்கும் பிடித்ததே.

அதே போல் தெலுங்கு பிக்பாஸ் 4 நிகழ்ச்சியையும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகை நாகா அர்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார்.

இந் நிலையில் தீடீரென்று படப்பிடிப்பிற்கு வெளிநாடு செல்ல இருப்பதால், பிக்பாஸ் நிகழ்ச்சியை அவருக்கு பதிலாக யார் தொகுத்து வழங்க போகிறார் என்ற குழப்பத்தில் உள்ளதாம் தொலைக்காட்சி.

இதனால் உடனடியாக முடிவெடுத்து நாகா அர்ஜுனாவிற்கு பதிலாக முன்னணி நடிகையாக விளங்கி வந்த ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்க இருக்கிறாராம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.