டிக்டோக் மூலம் பிரபலம் அடைந்த ஜி.பி. முத்து தற்கொலை முயற்சி

gp muthu suicide attempt
gp muthu suicide attempt

படங்கள், சினிமா மூலம் பலர் பிரபலமடைந்தாலும் சில செயலிகள் மூலமும் பிரபலம் அடைந்துள்ளனர்.

டிக்டாக் என்ற செயலி மக்களிடம் அதிகம் பிரபலம், ஆனால் மத்திய அரசு இப்போது அந்த செயலியை உபயோகிக்க அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில் டிக்டோக் மூலம் பிரபலம் அடைந்த ஜி.பி. முத்து என்பவர் தற்கொலை முயற்சி செய்திருக்கிறார்.

தீராத வயிற்று வலி காரணமாக அவர் இந்த முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் கேட்டு ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.