திரையுலகை சேர்ந்த பிரபல நடிகைகள் பலர் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்துள்ளார்கள்.
கோவை சரளா
தமிழ் திரையுலகில் முன்னணி கொமடி நடிகையாக திகழும் கோவை சரளாவுக்கு தற்போது 56 வயதாகும் நிலையில் அவர் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
Kovai Sarala 1
தபு
46 வயதாகும் பிரபல நடிகை தபு சிறந்த நடிப்புக்காக இருமுறை தேசிய விருதை வென்றுள்ளார். இவருக்கு இதுவரை திருமணமாகவில்லை.
unnamed file 2
பூஜாகுமார்
விஸ்வரூபம் திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகை பூஜாகுமாருக்கு தற்போது 41 வயதாகும் நிலையில் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
unnamed file 5
பர்வீன் பாபி
70,80 களில் கனவு கன்னியாக வலம் வந்த பர்வீன் இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்த பர்வீன் கடந்த 2005-ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
unnamed file 4
சுஷ்மிதா சென்
பிரபஞ்ச அழகியாக கடந்த 1994-ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட சுஷ்மிதா சென் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாவார்.
திருமணமே செய்து கொள்ளாத இவர் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
unnamed file 6