உங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க சிறந்த 6 வழிகள்

Brain Active Tips001 696x348 1
Brain Active Tips001 696x348 1

இயற்கையின் பெரிய அற்புதங்களில் ஒன்று மூளை. இது கணினி போல செயல்பட்டு மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாக விளங்குகிறது. மூளையின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் மிக நுண்ணியதாகவும், தெளிவாகவும் இருக்கின்றன. ஐந்து அறிவு கொண்ட விலங்கினங்களில் இருந்து நம்மை வித்தியாசப்படுத்தி, ஆறு அறிவு கொண்ட மனித இனமாக நிலைநிறுத்தி வருவதே இந்த மூளைதான்.

எனவே, நல்ல விஷயங்களுக்கு உங்கள் மூளையை சுறுசுறுப்பாகவும், அதிக ஈடுபாட்டுடனும் வைத்திருக்க தேவையான 6 எளிய வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

1 கற்றலில் ஆர்வம் வேண்டும்
2 புத்தகங்களைப் படியுங்கள்
3 ஊட்டச்சத்துள்ள உணவுகளும், தூக்கமும் அவசியம்
4 மூளை புத்துணர்ச்சியாக இருக்க கேளுங்கள், கேளுங்கள், கேட்டுக் கொண்டே இருங்கள்
5 மீண்டும் வகுப்புக்குச் செல்வது
6 புதிய விஷயங்களை கற்றுக்கொள்வது அவசியம்
10 சதவிகித மூளை அளவில், மனிதர்கள் 2 சதவீதம் முதல் 5 சதவீத மூளையையும், ஆய்வாளர்கள் 7 சதவீத மூளையையும், விண்வெளி விஞ்ஞானிகள் 11 சதவீத மூளையையும் பயன்படுத்துவதாக ஆய்வு கூறுகிறது.
அப்படியிருக்க மீதிருக்கும் மூளையின் செயல்பாடுகளை வியக்காமல் இருக்க முடியுமா?