இந்த நேரங்களில் தண்ணீர் குடித்தால் உடலுக்கு ஆபத்து!

large drinking water 62992
large drinking water 62992

தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் அதே சமயத்தில் சில நேரங்களில் தண்ணீர் குடித்தால் அது நம் உடல் நிலையில் பிரச்சினையை ஏற்படுத்தும் என்பது தெரியுமா?

குறிப்பாக மிளகாயை கடித்து விட்டால் அவ்வளவு தான். கத்தி கூப்பாடே போட்டு விடுவார்கள்.

இந்த நிலையில் நாம் நீர் அருந்த கூடாது. ஏனென்றால், இவை குடல் பகுதிக்கு சென்று வேறு வித விளைவுகளை வயிற்றில் ஏற்படுத்துமாம்.

பலருக்கு தூங்குவதற்கு முன் தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கும். ஆனால், பொதுவாகவே இரவு நேரத்தில் கிட்னி சற்று மெதுவாகவே வேலை செய்யும். இது போன்ற நிலையில், உங்களின் முகம் காலையில் எழுந்தவுடன் சிறிது வீங்கி இருக்க கூடும்.

அத்துடன் இரவு நேரத்தில் தண்ணீர் குடிப்பதால் தூக்கமும் தடைபட கூடும். சாப்பிடும் போது தண்ணீர் குடிக்க கூடாது.
இவை செரிமான கோளாறை தரும்.

மேலும், மது அல்லது வேறு ஏதேனும் குளிர் பானங்களை சாப்பிடும் போது குடித்தால் வயிற்றின் நிலை மிக மோசமாக மாறி விடும். உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மிக வேகமாக உடற்பயிற்சிகளை செய்து விட்டு நீரை அளவுக்கு அதிகமாக குடிப்பார்கள்.

இவ்வாறு செய்வதால் உடனடியாக உடலின் தட்பவெப்பம் உயர்ந்து மயக்கம், தலை வலி, வாந்தி போன்றவை ஏற்படும்.