வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு அசிடிட்டி ஏற்படுவதை தவிர்க்கலாம்!

1608529714 6051
1608529714 6051

உணவு மற்றும் வாழ்க்கை முறையில் எளிய மாற்றங்கள் செய்வதன் மூலம் அசிடிட்டி ஏற்படுவதை தவிர்க்க முடியும். சரிவர உண்ணாதது, புகைப்பிடித்தல், போதிய உடற்பயிற்சி இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் அடிக்கடி அசிடிட்டி ஏற்படலாம்.

உடற்பருமன் உள்ளவர்களுக்கு அசிடிட்டி ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. பைக்கார்பனேட் அடங்கிய சூவிங் கம் சாப்பிடுவதன் மூலம் எச்சில் அதிகம் ஊறி உணவுக்குழாய் வழியே சென்று வயிற்று அமிலத்தை சுத்தம் செய்யும்.