நேற்று வெளியாகிய ஐ போன் 12இன் சிறப்பம்சங்கள்!

அப்பிள் நிறுவனம், கொரோனா காரணமாக ஒரு மாதம் தாமதமாக தனது புதிய வெளியீட்டை வெளியிட்டுள்ளது.

இந்த புதிய வெளியீடுகளாக #ஐபோன்12 , #ஐபோன்12_மினி , #ஐபோன்12ப்ரோ #ஹோம்பாட்ஸ்பீக்கர் ஆகியன அமைகின்றன.

இந்த ஐபோன் 12 5G தொழில்நுட்பத்தோடு வருகிறது . இந்த ஐபோன் Apple’s latest A14 Bionic processor ஐ கொண்டுள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது .

Face ஐடி மூலம் unlock பண்ணுறது கூட 5G தொழில் நுட்பத்துக்கு ஏற்ற மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஐபோன் 12 உடன் வழமை மாதிரி ஹெட் செட் மற்றும் சார்ஜர் வயர் ஆகியன வராது. ஆனால் வேகமாக wifi மூலம் சார்ஜ் பண்ண கூடிய USB-C to Lightning cable ஓன்று வரும்.

புதிய ஐபோன் 12 Apple’s new MagSafe system ஐ கொண்டுள்ளது. ஐ போனின் பின் பக்கம் காந்த சக்தி உள்ளது . இது வயர் இல்லாத சார்ஜர் மூலமான சார்ஜ்க்கு உதவும்.

ஐபோன்12

இது ஐபோன் 11 க்கு பதிலாக வெளியிடப்படுகிறது. இது புதியவடிவில் வடிவமைக்கப்பட்ட 6.1in OLED screen ஐ கொண்டுள்ளது. அத்துடன் new 12-megapixel dual-camera system ஐயும் கொண்டுள்ளது . இரவில் கூட தெளிவாக போட்டோ எடுக்க கூடிய Apple’s Night mode சிஸ்டத்தை கொண்டுள்ளது. ஐபோன் 11 ஐ விட மெல்லியதாக இருக்கும் .

new Ceramic Shield screen glass technology யை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போன் விழுந்தால் முன்னைய போனை போல லேசில் உடைந்து விடாது.
இந்த போனின் விலை – அமெரிக்காவில் $799
இங்கிலாந்தில் £799
இது ஒக்டோபர் 23 லிருந்து விற்பனைக்கு வருகிறது.

ஐபோன்12_மினி

அப்பிள் தயாரித்த ஸ்மாட் போன்களில் மிக சிறியது இதுவாகும் . 5.4in screen ஐ கொண்டுள்ளது. ஆனால் திரையின் முழுவதும் தெரியக் கூடிய வடிவமைப்பை கொண்டுள்ளது. ஐ போன் 12 போன்ற உடல் வடிவமைப்பைக் கொண்டுள்ளதுடன் அதே மாதிரியே இரண்டு லென்ஸ் கமெராவையும் கொண்டுள்ளது.
இதன் விலை – அமெரிக்காவில் $699
இங்கிலாந்தில் £699

ஐபோன்12 pro

இது ஐபோன் 12 ஐ மாதிரியே 6.1in OLED screen ஐ கொண்டுள்ளது. இது ஐ போன் 11 ப்ரோவைவிட பெரியது. இது 11 ப்ரோ மாதிரியே மூன்று லென்ஸ் கமெரா கொண்டுள்ளது.

ஐபோன்12pro_max

இது 6.7in OLED screen ஐ கொண்டுள்ளது. அப்பிள் தயாரித்த ஸ்மாட் போன்களில் மிக பெரியது இதுவாகும். இந்த இரண்டு போன்களுமே மிகவும் திருத்தியமைக்கப்பட்ட triple-camera systems ஐ கொண்டுள்ளது. ஐந்து மீற்றருக்கு அப்பால் இருக்கும் பொருளையும் சுயமாகவே போக்கஸ் பண்ணி எடுக்க கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு போனினதும் உடலமைப்பு stainless steel in highly polished finishes and with Ceramic Shield glass ஐ கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதால் தண்ணீருக்குள் விழுந்தாலும் பழுதாகாது .
ஐபோன் 12pro வின் விலை அமெரிக்காவில் – $999
இங்கிலாந்தில் – £999
ஐபோன் 12pro _max விலை அமெரிக்காவில் – $1099
இங்கிலாந்தில் – £1099
இந்த இரண்டு போனும் நவம்பர் மாதம் தான் விற்பனைக்கு வரும்.

HomePod Mini
வயர்லெஸ் ஸ்பீக்கர் ஒன்றையும் அறிமுகம் செய்கிறது அப்பிள் .
new, smaller version of its HomePod smart speaker, powered by the Siri smart assistant, which it hopes will help it better compete with Google and Amazon’s dominant smart speakers
இதன் விலை $99 மற்றும் £99 ஆகும்.

சிவரதன் வயிரவநாதன்