அஜித்தின் அடுத்த படம்; இயக்குனர் வினோத்துடன் இணைகிறார்

17 1
17 1

அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படம் அண்மையில் வெளியாகி 25 நாட்களை கடந்து சாதனை படைத்துவிட்டது. படத்திற்கு நல்ல வரவேற்பும் வசூலும் இருந்தமை குறிப்பிடத்தக்கது, பெண்கள் முன்னேற்றத்திற்காக பேசப்பட்ட விடயம் இருந்தது இப்படத்தின் பெரும் பக்க பலம் எனலாம். மேலும் இப்படம் ஹிந்தியில் வந்த பிங்க் படத்தின் ரீமேக் எனலாம். இதனையடுத்து அஜித் மீண்டும் போனி கபூர், இயக்குனர் வினோத்துடன் இணைகிறார். இப்படத்தில் அஜித் போலிஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்று சொல்லப்பட்டு வருகிறது.
தற்போது அஜித்தின் 61 ம் படமும் பாலிவுட்டில் அண்மையில் வந்து ஹிட் ஆன ஆட்டிக்கிள் 15 என்ற படத்தின் ரீமேக் என சொல்லப்பட்டு வருகிறது.

இது எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை.