வழுக்கை தலையிலும் முடி வளருமா !

images 3
images 3

இறையாய் காலகட்டத்தில் ஆண், பெண் இருவருக்குமே இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையே முடி உதிர்வுதான்.

நமது அழகை எப்பொழுதுமே தூக்கலாக காட்டுவது நமது கூந்தல்தான். எத்தனையோ குறிப்புகள் விலையுயர்ந்த மருந்துகள் வாங்கி பயன்படுத்தியும் முடி வளர்ச்சி பெறவில்லை என்ற கவலை சிலருக்கு உள்ளது.

உங்களுக்கான சிறந்த தீர்வாக விட்டமின் ஈ மாத்திரைகள் உதவும். அத்துடன் சில பொருட்களை சேர்த்து பன்படுத்துங்கள்.

விட்டமின் ஈ, தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் மற்றும் ஆமணக்கு எண்ணெய் இவை அனைத்தும் கலந்த கலவை முடியை ஆரோக்கியமாக மாற்றி உச்சந்தலையை ஈரப்பதத்துடன் வைப்பதால் முடி உதிர்வதைத் தடுக்க உதவுகிறது.

நீங்கள் வாரத்திற்கு மூன்று முறை விற்றமின் மாத்திரைகளை . தொடர்ந்து பயன்படுத்துவதால் பொடுகு முழுசா நீங்கி முடி கிடு கிடுனு வளர்ந்து அலைப்பாயும்.