விஷாலுடன் இணைகிறார் துருவ நட்ஷத்திர நடிகை !

70514440
70514440

நடிகர் விஷால் தற்போது துப்பறிவாளன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிட தக்கது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஆனந்த் சங்கர் இயக்கும் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்துள்ளார்.

விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரித்து வர்மா சியான் விக்ரமின் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.