ஸ்மார்ட் கைப்பேசிகளின் வரவினைத் தொடர்ந்து பல இலட்சக்கணக்கான விண்ணப்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த 10 வருடங்களில் உச்ச பயன்பாடு, தரவிறக்கம் என்பவற்றின் அடிப்படையில் முன்னணியில் திகழும் விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இப் பட்டியலில் முதல் நான்கு இடங்களிலும் பேஸ்புக்கின் விண்ணப்பங்களே காணப்படுகின்றன.
பேஸ்புக், மெசஞ்சர், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் என்பனவே அவையாகும்.
இத் தகவலை ஆப் அன்னி எனும் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த விண்ணப்பங்களையே உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.