கிறிஸ்மஸ் பற்றி யாரும் அறியாத ரகசியம் !

christ 300x223
christ 300x223

இயோசு கிறிஸ்து உண்மையில் டிசம்பர் 25-ல் தான் பிறந்தாரா? இது அனைவருக்கும் எழும் கேள்வி. இதன் முழு விவரங்கள் பார்க்கலாம்.

உண்மையில், இயேசு பிறந்த நாள் இதுதான் என்று கூற யாரும் இல்லை. ஐரோப்பா நாடுகளில் வாழும் மக்கள் குளிர் காலங்களில் பயந்து நடுங்கிபோகாமல் இருக்க அந்நாட்களில் ஆடம்பரமாக புத்தடை உடுத்தி கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்கள்.

இது இயேசு பிறப்பதற்கு முன்பிலிருந்து வழக்கத்தில் இருந்துள்ளது. இதில், குளிர்காலத்தில் இறப்பையும், எதிர்வரும் வசந்த காலத்தின் சிறப்பையும் கொண்டாட திட்டமிட்டு செயல்படுகின்றனர்.

அதன்பின் இயேசு பிறப்பிற்கு பின் இந்த நிலை மாறுகிறது. இயேவின் பிறப்பு எவ்வாறு இருந்தது என்று விவிலியத்தில் குறிப்பிட்டிருந்தாலும், அவர் பிறப்பிற்கான திகதி எங்கும் குறிப்பிடப்படவில்லை.

உண்மையில் கிறிஸ்மஸ் 12நாட்கள் கொண்டாடப்படும். டிசம்பர் மாதம் 25ஆம் திகதியில் இருந்து 12ஆம் திகதி வரை உறவினர்கள் நண்பர்கள், ஏழைகள் என்று அனைவரையும் அழைத்து உணவளித்து இந்த நாள் சிறப்பிக்கப்படுகின்றது.

உண்மையில், பரிசு வழங்கும் நோக்கமாக பைபிள் குறிப்பிடுவது, இயேசுவிற்கு மூன்று இராஜாக்கள் தங்களிடம இருந்தவற்றை பொன்னும், வெள்ளை போளம், தூபம் மூலம் பரிசாக வழங்கினர்.

ஒவ்வொருவரிடமும் இருப்பதை மற்றவர்களுக்கு வரிசாக வழங்க வேண்டும் என்று கூறப்படுகின்றது.

அறிவியலாளர்களின் கருத்துபடி பரிசு என்பது ஒருவருக்கு மகிழ்ச்சியையும் உறவை பலப்படுத்தும் தன்மையையும் வழங்குகின்றது.

அதேபோல் ஏழைகளுக்கு பரிசு வழங்கும்போது அதுவர்கள் தங்களின் அடுத்த ஒருவருட காலத்தில் அந்த குறிப்பிட்ட பொருள் பணம் கொடுத்து வாங்க தேவை இல்லை என்பதாலேயே பரிசு வழங்கப்படுகின்றது என்று தெரிவிக்கின்றனர்.