பேலியகொட பகுதியில் தீ விபத்து!

ENWn1cCWkAEd2da
ENWn1cCWkAEd2da

பேலியகொட, சேதவத்தை பகுதியில் அமைந்துள்ள “கருப்பு பாலம்” என்ற புகையித பாலத்திற்கு அருகில் தீ விபத்து இன்று மாலை ஏற்பட்டுள்ளது.

மேலும் இத் தீ விபத்துக்கான காரணம் இன்னும் வெளிவராத நிலையில், தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தீயணைப்பு படையினர் தொடர்ந்தும் ஈடுபட்டுவருகின்றனர்.