11 வேடங்களில் யோகி பாபு “காவி ஆவி நடுவுல தேவி”

yogi babu
yogi babu

யோகி பாபு, தம்பி ராமையா, நான் கடவுள் ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி நால்வரும் இணைந்து நடிக்கும் படம் “காவி ஆவி நடுவுல தேவி”

மனோன்ஸ் சினி கம்பைன் சார்பில் ஆருரான் தயாரிக்கும் இந்த படத்தில் கதாநாயகனாக ராம் சுந்தர்அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக பிரியங்கா நடிக்கிறார்.

இந்தப் படத்தில் காதலைச் சேர்த்து வைக்கும் கதாபாத்திரத்தில் வரும் யோகிபாபு பதினொரு விதமான வேடங்களில் நடிக்கிறார் என தகவல் வெளிவந்துள்ளது .