விஜயின் ‘பிகில்’ ட்ரைலர் வெளியீடு

trailer
trailer

தளபதி விஜய் நடிப்பில் பிகில் திரைப்படம் இந்த தீபாவளிக்கு மிகப்பிரமாண்டமாக வரவுள்ளது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது.

இந்நிலையில் ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் வெளிவந்து பிரபலமடைந்ததைத் தொடர்ந்து தற்போது ட்ரைலர் வெளிவந்துள்ளது. இந்த ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற பல சாதனைகளையும் செய்து வருகின்றது.

இந்த ட்ரைலர் வெளிவந்த ஒரு மணி நேரத்திலேயே 10 லட்சம் லைக்ஸை தாண்டியுள்ளது.

இன்னும் சில மணி நேரங்களில் பிகில் ட்ரைலர் முந்தைய சானைகளை முறியடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.