முகெனுக்கு சிறந்த சாதனையாளருக்கான விருது!

mugen rav
mugen rav

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்டு பிக்பாஸ் வெற்றியாளராக முகேன் ராவ் தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது அவருக்கு சிறந்த சாதனையாளருக்கான விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்துள்ளது. அதன் புகைப்படமும் வெளியாகியுள்ளது.