எஸ்.ஜே.சூர்யாவின் ‘பொம்மை’

manstor
manstor

மான்ஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யாவை வைத்து ராதா மோகன் பொம்மை படத்தை இயக்குகிறார்.

முற்றிலும் புதிய பாணியில் காதல் கலந்த ஒரு திரில்லர் படமாக உருவாக இருக்கும் இப்படத்திற்கு ‘பொம்மை’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் மற்றும் சாந்தினி நடிக்கிறார்கள்.

இந்த படம் 2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.