நடிகை மைனாவிற்கு திருமணம்

maina
maina

தொடர் நாடகங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்து வந்த மைனா என அழைக்கப்படுகின்ற நந்தினியின் முதல் திருமணமும், அதில் எழுந்த சர்ச்சைகள் குறித்து நாம் அறிவோம். தற்போது அவர் தனது நீண்ட நாள் தோழனை இரண்டாவது திருமணம் செய்யவிருக்கிறார்.

யோகேஷை தான் அவர் திருமணம் செய்ய இருப்பதாகவும் அவர்களுக்கு அண்மையில் நிச்சயதார்த்தம் நடக்க அந்த புகைப்படத்தை மைனா இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.