சஜித்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்!

1 er
1 er

சஜித் பிரேமதாசவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொலனாவையில் சிலர் ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.


நாட்டை பிளவுபடுத்துவதற்கு உறுதியளித்த தலைவர் கொலன்னாவ பிரதேசத்திற்கு வருவதை தாம் முழுமையாக எதிர்ப்பதாக மேற்படி போராட்டத்திற்கு தலைமை வகித்த சிங்கள தேசிய அமைப்பின் தலைவர் டேன் பிரியசாத் தெரிவித்துள்ளார்.