யாழ் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் குழுக் கூட்டம்

IMG 8821
IMG 8821

யாழ் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் குழுக் கூட்டம் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

மாவட்ட அபிவிருத்திக்கு குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் நடைபெற்ற போது துறைசார் பல்வேறு விடயங்களும் ஆராயப்பட்டுள்ளது.

இக் கூட்டத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகம். உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள், பிரதேச செயலர்கள் திணைக்கள தலைவர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.