கலிபோர்னியாவில் சிறிய ரக விமான விபத்து – நால்வர் பலி

california
california

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இடம்பெற்ற சிறிய ரக விமான விபத்தில் நால்வர் பலியாகினர்.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

விமானம் புறப்பட்டு உயரே எழும்பிய போது, வேலியின் மீது மோதியதால் தரையில் வீழ்ந்ததாக நேரில் கண்ட தீயணைப்பு அதிகாரி ஒருவரும் விமானி ஒருவரும் தெரிவித்துள்ளனர்.