அவுஸ்ரேலியாவில் இருவருக்கு மேற்பட்டோர் ஒன்றுகூடுவதற்கு தடை!

8c44fa08c358f045937b00f1ae74c86d
8c44fa08c358f045937b00f1ae74c86d

உலகளவில் அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் காரணமாக அவுஸ்ரேலியாவில் இருவருக்கு மேற்பட்டோர் ஒன்றுகூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று(திங்கட்கிழமை) முதல் குறித்த தடை அமுலுக்கு வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அங்கு ஏற்கனவே 10 பேருக்கு மேல் ஒன்றுகூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .