வெள்ளை வாகனத்தில் சென்ற வாக்காளர்கள்!

90 mi
90 mi

நாவலப்பிட்டிய வாக்களிப்பு மையம் ஒன்றில் இலக்கத்தகடற்ற வாகனமொன்றில் சென்ற ஒரு குழுவினர் வாக்களித்துள்ளதாக தெரிவிகபடுகின்றது.

தேர்தல் கண்காணிப்பு அமைப்பொன்று இதனை அறிக்கையிட்டுள்ளதோடு குறித்த வாகனத்தின் படத்தையும் வெளியிட்டுள்ளது.

டோலோஸ்பேஜ் சிறுவர் பாடசாலையிலுள்ள வாக்களிப்பு மையத்தில், பராடோ ரக ஜீப் ஒன்றிலேயே குறித்த குழு வாக்களிக்க சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.