இந்திய வெளிவிவகார அமைச்சர் விஜயம்

vf
vf

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜயசங்கர் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (19) மாலை இலங்கை வந்துள்ளார்.

அவருடன் இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் இருவரும் வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று மாலை 4.20 மணிக்கு இந்தியாவின் புதுடில்லியிலிருந்து வருகை தந்த இந்திய விமான சேவையின் ஏ.ஐ. 281 ஆம் இலக்க விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை அடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.