ஊடகப்பிரிவின் பணிப்பாளர் நியமனம்!

5 Moha
5 Moha

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகமாக மூத்த ஊடகவியலாளர் மோகன் சமரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்றத்தை அடுத்து அமைச்சின் செயலாளர்கள் உட்பட பலர் மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.