புதிய இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் நியமனம்

president office 2
president office 2

நாட்டின் காபந்து அரசாங்கத்தின் புதிய இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் தற்போது ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவினால் நியமனங்கள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.

அவர்களின் பெயர் விபரங்கள்;

இராஜாங்க அமைச்சர்கள்

  1. சமல் ராஜபக்ஸ – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
  2. வாசுதேவ நாணாயக்கார – நீர்வழங்கல் வசதிகள் இராஜாங்க அமைச்சர்
  3. காமினி லொக்குகே – நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
  4. மஹிந்த யாப்பா அபேவர்தன – நீர்ப்பாசன கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
  5. எஸ்.பி. திசாநாயக்க – காணி மற்றும் காணி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
  6. W.D.J. செனவிரத்ன – பொருளாதாரம் மற்றும் கொள்கைகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
  7. மஹிந்த சமரசிங்க – பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர்
  8. C.B. ரத்னாயக்க – ரயில்வே சேவை இராஜாங்க அமைச்சர்
  9. லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன – தகவல் மற்றும் தொடர்பாடல் துறை இராஜாங்க அமைச்சர்
  10. சுசந்த புஞ்சிநிலமே – சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
  11. அநுர பிரியதர்ஷன யாப்பா – உள்ளக வர்த்தகம், பாவனையாளர் நலன்புரி இராஜாங்க அமைச்சர்
  12. சுசில் பிரேமஜயந்த – சர்வதேச ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சர்
  13. மஹிந்தானந்த அளுத்கமகே – மின்சக்தி இராஜாங்க அமைச்சர்
  14. துமிந்த திசாநாயக்க – இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர்
  15. ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய – கல்வி சேவைகள் இராஜாங்க அமைச்சர்
  16. பிரியங்கர ஜயரத்ன – சுதேச வைத்திய சேவைகள் இராஜாங்க அமைச்சர்
  17. தயாசிறி ஜயசேகர – கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்
  18. லசந்த அழகியவன்ன – அரச முகாமைத்துவ மற்றும் கணக்கீட்டு இராஜாங்க அமைச்சர்
  19. ரோஹித அபேகுணவர்தன – எரிசக்தி இராஜாங்க அமைச்சர்
  20. கெஹெலிய ரம்புக்வெல்ல – முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்
  21. அருந்திக பெர்னாண்டோ – சுற்றுலா ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்
  22. திலங்க சுமதிபால – தொழில்நுட்ப புத்தாக்க இராஜாங்க அமைச்சர்
  23. மொஹான் டி சில்வா – மனித உரிமைகள், சட்ட சீர்த்திருத்த இராஜாங்க அமைச்சர்
  24. விஜித வேருகொட – மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர்
  25. ரொஷான் ரணசிங்க – மஹாவெலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
  26. ஜானக வகும்புர – ஏற்றுமதி விவசாய இராஜாங்க அமைச்சர்
  27. விதுர விக்மரநாயக்க – விவசாய இராஜாங்க அமைச்சர்
  28. ஷெஹான் சேமசிங்க – அபிவிருத்தி வங்கிகள் மற்றும் கடன் திட்டங்கள் இராஜாங்க அமைச்சர்
  29. கனக ​​ஹேரத் – துறைமுகங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
  30. திலும் அமுணுகம – போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர்
  31. லொஹான் ரத்வத்தே – நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
  32. விமலவீர திசாநாயக்க – வனஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க அமைச்சர்
  33. ஜயந்த சமரவீர – சுற்றாடல் இராஜாங்க அமைச்சர்
  34. சனத் நிஷாந்த பெரேரா – கடற்றொழில் மற்றும் நன்னீர் மீன்பிடி இராஜாங்க அமைச்சர்
  35. தாரக பாலசூரிய – சமூக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

பிரதி அமைச்சர்கள்

  1. நிமல் லான்ஷ -சமுதாய வலுவூட்டல் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் பிரதி அமைச்சர்
  2. காஞ்சனா விஜயசேகர-கடற்தொழில் மற்றும் நீரக வளவூலங்கள் பிரதி அமைச்சர்
  3. இந்திக்க அனிருத்த-பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மாகாணசபைகள் உள்ளூராட்சி பிரதி அமைச்சர்