ஹெரோயினுடன் ஒருவர் கைது

kaithu

20 மில்லியன் ரூபா பெறுமதியான 2 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் இராஜகிரியவில் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படையினால் குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.