செய்திக்குரல்செய்திகள் 17 கிலோ தங்கத்துடன் ஒருவர் கைது April 3, 2021 Facebook Twitter Pinterest WhatsApp 17 கிலோ கிராம் தங்கத்துடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப்பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் பெறுமதி சுமார் 220 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது. Share18TweetSharePin18 Shares