சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 7110 கிலோ கிராம் மஞ்சள் அடங்கிய கொள்கலன் ஒன்று பறிமுதல்!

Standard container
Standard container

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 7110 கிலோ கிராம் மஞ்சள் அடங்கிய கொள்கலன் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் குறித்த கொள்கலன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், 3 சந்தேகத்திற்கிடமான கொள்கலன்கள் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.