வவுனியா மாவட்ட பௌத்த இளைஞர் சங்கத்தினால் குருதித்தான முகாம் இன்று (08) இடம்பெற்றது.
வவுனியா ஹொறவப்பொத்தான வீதியில் அமைந்துள்ள சங்க அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் பலர் கலந்துகொண்டு குருதிதானம் வழங்கி வைத்தனர்.