தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 253பேர் கைது !

thanimai 1
thanimai 1

கடந்த 24 மணித்தியாலங்களினுள், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 253 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

அதற்மைய இதுவரையான காலப்பகுதியினுள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 9,282 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.