கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,782 பேர் இன்று அடையாளம்!

115214296 115179027 gettyimages 1208505324 1 3
115214296 115179027 gettyimages 1208505324 1 3

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,782 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 174,059 ஆக உயர்வடைந்துள்ளது