இன்று: கணவன் – மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும் ராசிக்காரர் யார் தெரியுமா?

30
30

  • மேஷ ராசிக்காரர்களுக்கு கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடிவருவார்கள்.அலுவலகத்தில் மரியாதை கூடும். சாதிக்கும் நாள்.
  • ரிஷப-ராசிக்காரர்களுக்கு: கணவன் – மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும் குடும்பத்தில் மகிழ்ச்சித் தங்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில்பணிகளைவிரைந்துமுடிப்பீர்கள. நன்மை நடக்கும் நாள்.
  • மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்ப தால் முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. மற்றவர்களை முழுமையாக நம்பிக் கொண்டிருக்க வேண்டாம்.  வியாபாரத்தில் பணியாளர்களால் டென்ஷன் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். கவனம் தேவைப்படும் நாள்.
  • கடக ராசிக்காரர்களுக்கு உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கல்யாண பேச்சு வார்த்தை கூடிவரும். மனைவி வழியில் நல்ல செய்தி வரும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில்  எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். மகிழ்ச்சியான நாள்.
  • சிம்ம ராசிக்காரர்களுக்கு உங்களை சுற்றியிருப் பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றி கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். உத்தியோகத்தில் உங்களின்உழைப்பிற்குபாராட்டு கிடைக்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.
  • கன்னி:ராசிக்காரர்களுக்கு வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு.வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள்வலிய வந்து உதவுவார்கள். நினைத்ததை முடிக்கும் நாள்
  • துலாம் ராசிக்காரர்களுக்கு தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாயாருடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். புது வேலை அமையும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.  உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.
  • விருச்சிக ராசிக்காரர்களுக்கு பேச்சில் முதிர்ச்சி தெரியும் . சவால்கள் விவாதங் களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார் கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். தைரியம் கூடும் நாள்.
  • தனுசு ராசிக்காரர்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி தங்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத் தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும்.உத்தியோகத்தில்உங்கள்மனசாட்சிப்படி செயல்படும் நாள்.
  • மகர ராசிக்காரர்களுக்குராசிக்குள் சந்திரன் இருப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் சண்டை சச்சரவு வந்து நீங்கும். வியாபாரத்தில்  வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.
  • கும்ப ராசிக்காரர்களுக்குஎடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் வேலைச்சுமையால்சோர்வுஅடைவீர்கள்.அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
  • மீன ராசிக்காரர்களுக்கு எதையும் சாதிக் கும் துணிச்சல் வரும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலியவந்து பேசுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தி யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிறப்பான நாள்.