யாழில் 50,682 பேருக்கு இரண்டாம் கட்ட முதல் டோஸ் தடுப்பூசி

512d286d f10d 4f94 a301 ca42920c44b9
512d286d f10d 4f94 a301 ca42920c44b9

இரண்டாம் கட்டத்துக்கான முதல் டோஸ் தடுப்பூசியை யாழ்ப்பாண மாவட்டத்தில்  50,682 பேர் இதுவரை பெற்றுக்கொண்டனர்.

கடந்த திங்கட்கிழமை முதல் யாழ்ப்பாண மாவட்டம் முழுவதும்  தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் 50,682 பேர்  தடுப்பூசி பெற்றுக்கொண்டனர்.

1,825 பேர்  இன்றைய தினமும் கொரோனாவுக்கான சினோபாம்  தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.