முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்

received 533519981101521
received 533519981101521

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை சற்று முன்னர் ஆரம்பித்துள்ளனர்

இதுவரை காலமும் தமக்கு எந்தவித நீதியும் கிடைக்கவில்லை என்றும் உடனடியாக தமக்கான தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.