சேதன பசளை இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

seedcompost011
seedcompost011

அரசுக்கு சொந்தமான உர நிறுவனங்கள் மூலம், நெல் தவிர்ந்த ஏனைய பயிர்ச்செய்கைகளுக்கான சேதன பசளையை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, விவசாயிகளுக்குத் தேவையான உரத்தை போட்டி விலையில் வழங்க அமைச்சரவைஅனுமதி வழங்கப்பட்டுள்ளது