எரிபொருள் விலை அதிகரிக்க வேண்டமாயின் குறைந்தபட்சம் டீசல் விலையில் அதிகரிப்பை ஏற்படுத்தக்கூடாது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அவ்வாறு டீசல் விலை அதிகரிக்கப்பட்டால் பேருந்து கட்டணமும் அதிகரிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் என்ற ரீதியில் எரிபொருள் தொடர்பான அமைச்சர் எவ்வித தீர்மானத்தை எடுப்பார் என்பது தொடர்பில் தனக்க தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.