செய்திக்குரல்செய்திகள் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராஜா கொல்லுரே நீக்கம் October 29, 2021 Facebook Twitter Pinterest WhatsApp 1635067371 1635066062 Raja Collure L 1 இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராஜா கொல்லுரே நீக்கப்பட்டுள்ளார். அதேவேளை அந்தப் பதவி வெற்றிடத்துக்கு வேறு ஒருவரை நியமிக்கத் தடை விதித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ShareTweetSharePin0 Shares