கொவிட் தொற்றால் மேலும் 19 பேர் மரணம்!

Corona Death 4
Corona Death 4

நாட்டில் நேற்றையதினம்  19 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14,127 ஆக அதிகரித்துள்ளது.