ஒமிக்ரொன்’ வைரஸ் திரிபு இலங்கையை தாக்கக்கூடிய அச்சம் காணப்படுகிறது – சந்திம ஜீவந்தர

9a7ab2bc chandima jeevanthara
9a7ab2bc chandima jeevanthara

இலங்கையில் இதுவரையில் டெல்டா வைரஸ் திரிபு மாத்திரமே அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல் துறை பிரிவின் பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தென் ஆபிரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ள ‘ஒமிக்ரொன்’ வைரஸ் திரிபு இலங்கையை தாக்கக்கூடிய அச்சம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக மரபணுப் பரிசோதனைகளை விரைவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல் துறை பிரிவின் பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.