ஆளே மாறிப்போயுள்ள ரஜிஷா விஜயன்

i3 9 1
i3 9 1

தனது முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான மாநில அரசு விருதை வென்றவர் ரஜிஷா விஜயன். தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கர்ணன் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்தப்படத்தில் தென் தமிழகத்தை சேர்ந்த கிராமத்து பெண்ணாக நடிக்கிறார் ரஜிஷா. சமீபத்தில் இந்தப்படத்தில் இவர் நடிக்கும் கதாபாத்திரத்தின் புகைப்படங்கள் வெளியாகி ஆச்சர்யப்படுத்தியுள்ளன.

இதுவரை இவர் நடித்து வந்த கதாபாத்திரங்களுக்கு சம்பந்தமில்லாமல், இவரது நிஜ தோற்றத்துக்கும் சம்பந்தமிலாமல் ஆளே மாறிப்போயுள்ளார்.