கொழும்பு நகரில் எழுமாற்று பி.சி.ஆர் சோதனை!

3 2

கொழும்பு நகருக்குள் வசிப்போருக்கு எழுமாற்று பரிசோதனையாக பி.சி.ஆர் பரிசோதனையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கொழும்பு மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி அறிவித்துள்ளார்.