சற்று முன்னர் மேலும் இருவர் அடையாளம்!

download 36
download 36

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2644ஆக அதிகரித்துள்ளது.

குறித்த இருவரும் ராஜாங்கனை பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.