உரிய சலுகைகளை வழங்க திட்டமிட வில்லை!

download 37 4
download 37 4

நடப்பு அரசாங்கம் அரச சேவையாளர்களுக்கான உரிய சலுகைகளை வழங்க திட்டமிட வில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச நாவலப்பிட்டி பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.